Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆன்லைன் பண மோசடி தொடர்பாக புகார் தெரிவிக்க எண் 1930

1

பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ பணம் எடுக்கப்பட்டால் பதற்றம் அடையாமல், உடனே (மோசடி நடந்த 24 மணி நேரத்துக்குள்) சைபர் கிரைம் போலீசாருக்கு 1930-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

2

அப்படி தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்கள் பணத்தை வெளியே எடுக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

4

மேலும், வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் தொடர்பாக https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர் சைபர் க்ரைம் போலீசார்.

5

Leave A Reply

Your email address will not be published.