
திருச்சியில் 21ந்தேதி சிறுவர்களுக்கான செஸ் போட்டி!

திருச்சி மாவட்ட சிறுவர் மற்றும் ஓபன் செஸ் போட்டிகள் வரும் 21 ம் தேதி ஈ.வெ.ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில், 8 , 10 , 11 , 12 13 , 14 வயது மற்றும் ஓபன் பிரிவுகளுக்கான போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழ் எடுத்து வர வேண்டும்

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் . மேலும் தகவல்களுக்கு 9715864560 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என டான் செஸ் அகடாமி செயலாளர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
