Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் 26-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

4

திருச்சியில் 26-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

3

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (26.08.2022) வெள்ளிக்கிழமை  காலை 9.30 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் , விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம் , வேளாண்மை , இடுபொருட்கள் , வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள் , விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடன் உதவிகள் குறித்து நேரிலோ , மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார் .

2

Leave A Reply

Your email address will not be published.