
ஜுன்-1-லிருந்து இரு சக்கர வாகனங்களுக்கான 3ம் நபர் காப்பீட்டு கட்டணம் 15 லிருந்து 20% உயர்த்தப்பட்டது. இந்த காப்பீட்டு பிரிமியம் உயர்வு இருசக்கர வாகன விற்பனையை எந்தவிதத்திலும் பாதிக்காது.

தற்போது 75சிசி, 150சிசி மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை 89% ஆக உள்ளது. இது கூடுமே அன்றி குறையாது.
