Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

7000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ரூ.218 கோடியில் 4 புதிய தொழிற்பேட்டைகள்

1

7000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ரூ.218 கோடியில் 4 புதிய தொழிற்பேட்டைகள்

2

தமிழகத்தில் ரூ.218 கோடி மதிப்பில் புதிதாக 4 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

4

திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் 394 ஏக்கர் பரப்பளவில் இந்த 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் எனவும் இதன் மூலம் சுமார் 7,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.