Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எஸ்பிஐ லைஃப்பிடம் இழப்பீடு கேட்டு 8956 கோரிக்கைகள்..!

1

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் (2021—22) முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிகர லாபம் ரூ.390 கோடியிலிருந்து

43 சதவீதம் சரிவடைந்து ரூ.220 கோடிக்கு இறங்கியுள்ளது.

4
2

கொரோனா பாதிப்பினால் இழப்பீடு கோரி அதிக கோரிக்கைகள் வந்ததன் காரணமாகவே இந்த சரிவு என நிறுவனம் தெரிவித்துள்ளது.  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 8956 இழப்பீட்டுக்கான கோரிக்கைகள் வந்துள்ளன.

3

இதை எதிர்நோக்கியே கூடுதலாக ரூ.440 கோடியை இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு 2021 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 32 சதவீதம் அதிகரித்து ரூ.2.3 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

5

Leave A Reply

Your email address will not be published.