Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் தொடர் கடன் வழங்கும் விழா!

1

திருச்சியில் தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் தொடர் கடன் வழங்கும் விழா!

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பாக சிறப்பு கடன் வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்  நேற்று (24.08.2022) நடைபெற்றது.

4
2

இவ்விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி கிளை சார்பாக 2 தொழில் முனைவோருக்கு 40.14லட்சத்திற்கான காசோலை மேலும் 9 தொழில் முனைவோர்கள் வழங்கி 36.21 கோடி ரூபாய் மதிப்பிலான விண்ணப்பங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டல மேலாளர் மோகன் கடன் வழங்குவதற்கான அனுமதியை வழங்கினார்.

3

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் துணை பொது மேலாளர் பழனிவேல், டிக் பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிறு மற்றும் குரு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

5

Leave A Reply

Your email address will not be published.