Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை

4

பிளிப்கார்ட் தற்போது ASUS ROK PHONE 3 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து ள்ளது.

 

3

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதில் வாங்க முடிந்தது. தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த 10 தினங்களுக்கு முன் ஒரு ரூபாய்க்கு ஷாப்பிங் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

பிளிப்கார்ட்டில் ‘Flipkart big saving days sale’ சிறப்பு விற்பனை சென்ற 13ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையில், ASUS ROK PHONE 3 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. 12GB RAM மற்றும் 128GB மெமரி கொண்ட மாடல் போன் ரூ.45.999- க்கும், 8 GB RAM மற்றும் 128 GB மெமரி கொண்ட மாடல் ரூ.41.999- க்கும் வாங்கலாம்.

2

Leave A Reply

Your email address will not be published.