Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பொருளாதார மீட்சிக்கு கூடுதல் ஊக்க சலுகை-சி.ஐ.ஐ

4

இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., மத்திய அரசிடம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளது.

இதில்,‘ஜன் தன்’ கணக்குகளில் பணம் வழங்குவது உள்ளிட்டவையும் அடக்கம் என தெரிவித்துள்ளது.

3

இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் டி.வி. நரேந்திரன் ,

1

நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆண்டின் பிற்பாதியில் தேவைகள் அதிகரிப்பு, அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடுவது உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி அதிகரிக்கும். இந்திய பொருளாதாரம், நுகர்வின் அடிப்படையிலான பொருளா தாரம். அதனால், தேவைகளை அதிகரிக்கும் வகையில், அரசு, மேலும் ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும் என கூறினார்.

2

Leave A Reply

Your email address will not be published.