Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் உழவர் உற்பத்தியாளர்கள் குழு

1

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் உழவர் உற்பத்தியாளர்கள் குழு

2

விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர்கள் குழு அமைத்தால், அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.6,865 கோடி மதிப்பில் 10,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4

புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இது போன்ற உழவர் குழுக்களால் அதிகம் சாதிக்க முடியும். ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவில் சேரும் சிறு விவசாயி, தான் விளைவித்த பொருட்களை சக விவசாயிகள் உதவியுடன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களாக மாற்றி நுகர்வோர்களுக்கு நேரடியாக சந்தைப்படுத்தும் வாய்ப்பு உருவாக்கப்படும். இதனால் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயரும் எனக் கூறப்படுகிறது.

5

Leave A Reply

Your email address will not be published.