Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அந்த விஷய’த்திற்கும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’

1

“அந்த விஷயத்திற்கும்”

ஒரு ‘ஸ்டார்ட் அப்’

4
2

மும்பையைச் சேர்ந்த, புதிய தம்பதி, ‘மைமியூஸ்’ எனும் புதிய “ஸ்டார்ட் அப்” நிறுவனத்தை தாம்பத்ய விஷயங்களுக்கு உதவுவதற்காகவே,  துவங்கி உள்ளனர்.

3

இந்நிறுவனம், தாம்பத்ய உறவுக்கு உதவும் வகையிலான வாசனை மெழுகுவர்த்தி, மசாஜ் எண்ணெய், கார்டு கேம்ஸ், கண் முகமூடி என பல பொருட்கள் கொண்ட ஒரு ‘கிட்’டை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்கிறது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, அவர்கள் விரும்பும் இடத்தில், எந்த இடையூறும் நேராத வண்ணம், பிராண்டு வாசகங்கள் இல்லாத பேக்கேஜில், டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.