Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சில்லறை விற்பனையில் சாதனை புரிந்த அண்ணாச்சி..!

1

சில்லறை விற்பனையில் சாதனை புரிந்த அண்ணாச்சி..!

2

இந்தியாவில் கடந்த ஆண்டில் நடந்த சில்லறை வர்த்தகத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.64,45,900 கோடியாகும். இதில் பலசரக்கு மற்றும் மளிகை பொருட்கள் மட்டும் ரூ.44,38,4000 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இது உலகின் வேறெங்கும் இல்லாத ஒரு பிரம்மாண்ட விற்பனையாகும்.

4

அதாவது இந்தியாவில் ரிலையன்ஸ். டி&மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் அதாவது நமது அண்ணாச்சி கடைகளில் நடைபெற்ற விற்பனையின் அளவு 75 சதவிகிதமாக உள்ளது. இதே விற்பனை வளர்ச்சியுடன் சந்தை நிலவினால் 2024ல் அண்ணாச்சிகள் கடைகளின் விற்பனை ரூ.94.90 லட்சம் கோடியாக இருக்கும் என உலகின் முன்னணி சந்தை ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான பாரஸ்டர் ரிசர்ச் அமைப்பு ஆய்வு தெரிவிக்கிறது.

5

Leave A Reply

Your email address will not be published.