Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

டெல்லிவெரி லாஜிஸ்டிக்கின் மற்றுமொரு புதிய முயற்சி

1

இந்தியாவின் முன்னணி எண்ட்-டு-எண்ட் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி சேவை நிறுவனமான டெல்லிவெரி, பெங்களூரை மையமாக் கொண்ட ஸ்பாட்டன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து, டெல்லிவெரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாஹில் பாருவா பேசும்போது,, எங்கள் பி 2 சி மற்றும் பி 2 பி எக்ஸ்பிரஸ் வணிகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு நன்மைகளை டெல்லிவெரி மற்றும் ஸ்பாட்டன் என இரண்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

2

இதனைப்பற்றி ஸ்பாட்டன் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் அபிக் மித்ரா கூறுகையில், “டெல்லிவெரியின் வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கத்தின் பயணத்தில்  எங்களது பங்களிப்பும் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம் என்றார்

5

Leave A Reply

Your email address will not be published.