Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

‘எச்.பி., அடெசிவ்ஸ்’ பங்குகளை வெளியீட ‘செபி’யிடம் விண்ணப்பம்

4

‘எச்.பி., அடெசிவ்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.

3

இந்நிறுவனம், பி.வி.சி., சால்வென்ட் சிமென்ட், செயற்கை ரப்பர் பிசின், பி.வி.ஏ., பசைகள், சிலிகான் முத்திரை குத்துவதற்கு பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகை பசை என பல பொருட்களை உற்பத்தி செய்கிறது.

இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டினை, ‘யுனிஸ்டோன் கேபிட்டல்’ நிர்வகிக்கிறது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டிலும், நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2

Leave A Reply

Your email address will not be published.