Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வங்கி துறையில் வேலை தேடுபவரா நீங்கள்?

1

வங்கி துறையில் வேலை தேடுபவரா நீங்கள்?

2
  • பாரத ஸ்டேட் வங்கி  Junior Associates பணிக்காக  5486 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • 01.08.2022-ன் படி விண்ணப்பதாரர்களின் வயது 20 to 28 இருக்க வேண்டும்.
  • சம்பளம் Rs.19,900/- (Initial)
  • ஆன்லைன் (online) மூலம்  விண்ணப்பிக்கவும்.
  • SC/ ST/ PwBD/ ESM/DESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
  • General/ OBC/ EWS Candidates: Rs.750/ விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 07.09.202 தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி  27.09.2022 தேதிக்குள் விண்ணபிக்கவும்.
  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களுக்கு  sbi.co.in  அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
4
APPLY LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION  DOWNLOAD HERE>>
5

Leave A Reply

Your email address will not be published.