Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

போலி பாஸ்போர்டில் திருச்சி வந்தவர் கைது!

1

போலி பாஸ்போர்டில் திருச்சி வந்தவர் கைது!

2

திருச்சி விமானநிலையத்திற்கு நேற்று (26.08.2022) மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளிடம் மேற்கொண்ட சோதனையில், பட்டுகோட்டை அருகே உள்ள மேலநத்தம் பகுதியை சேர்ந்த பரஞ்சோதி (32) என்பவர் மலேசியாவில் இருந்து பாஸ்போரட்டில் முறைகேடு செய்து பயணித்து வந்தது தெரியவந்தது.

4

இதனையடுத்து, அதிகாரிகள் அவரை விமான காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5

Leave A Reply

Your email address will not be published.