Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எரிபொருள் விலை உயர்வால், விமான கட்டணங்கள் உயரும்

1

உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்பின் காரணமாக, இந்தியாவிலும் ஜெட் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. விமானங்களுக்கான ‘ஜெட் எரிபொருள்’ விலை,   1 கிலோ லிட்டருக்கு, 68, 262 ரூபாயாக (30%)அதிகரித்துள்ளது.

2

இது ஜனவரியில் 50, 979 ரூபாயாக இருந்தது. விமான கட்டணத்தை நிர்ணயிப்பதில், ஜெட் எரிபொருளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இதனால், பயணக் கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை .

4

கொரோனா தொற்று குறைந்து, மக்கள் பயணத்துக்கு தயாராகும் நிலையில், இந்த கட்டண உயர்வு ஒரு தடையாக அமையக்கூடும்.

5

Leave A Reply

Your email address will not be published.