Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பெல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கவனத்திற்கு

1

பெல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கவனத்திற்கு

பெல் தலைமை மருத்துவமனையில் இருந்து ரெஃபர் (Reffer) செய்து  வெளி மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பெல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சிகிச்சை முடிந்து அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆனபின், அவருடைய பில் (Bill) மருத்துவம் பார்த்த குறிப்பிட்ட அந்த மருத்துவமனையிலிருந்து முறையாக  தலைமை மருத்துவமனையில் இதற்கென உள்ள அலுவலகத்திற்கு வந்துவிடும்.

4
2

இதனையடுத்து, அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆய்வு செய்து தொடர்புடைய ஊழியர்களுக்கு உண்டான தொகையை கொடுத்து விடுகிறது. இதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் இதுவரை யாரும் குறைகள் சொல்லவில்லை/தவறான தகவல்களும் இல்லை.

3

ஏராளமான ஊழியர்கள் இம்முறையின் மூலமாக திரும்ப பணம் பெற்று இருக்கிறார்கள். எனவே இதில் குறைபாடுகள் இருந்தாலோ,யாருக்காவது தொகை கிடைக்காமல் இருந்தாலோ பெல் ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தை தொடர்பு கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.

-எஸ்.செல்வராஜ்
ஆலோசகர் பெல் ஓய்வு பெற்றோர் சங்கம்
9942004467

5

Leave A Reply

Your email address will not be published.