Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை 114% அதிகரிப்பு

1

பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை நடப்பாண்டு மே மாதம் 2,71,862. கடந்த ஆண்டு மே மாத விற்பனை 1,27,128 காட்டிலும் 114 சதவீதம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் விற்பனை 52% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

4

வாகன விற்பனை எண்ணிக்கை  40,074 லிருந்து 60,830 ஆக அதிகரித்துள்ளது.

3
2

ஏற்றுமதியும் நடப்பாண்டு 113% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 87,054 லிருந்து 2,11,032 ஆக உயர்ந்துள்ளது.

இருசக்கர வாகன விற்பனையும் 113% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1,12,798 லிருந்து 2,40,554 ஆக உயர்ந்துள்ளது.

உள்நாட்டில் இரு சக்கர வாகன விற்பனை 39,286-ல் இருந்து 54 சதவீத வளர்ச்சி அடைந்து 60,342 ஆகி உள்ளது.

வர்த்தக வாகன விற்பனை 14,330 என்ற எண்ணிக்கையிலிருந்து 118 சதவிதம் அதிகரித்து 31,308 ஆக உயர்ந்துள்ளது.

 

5

Leave A Reply

Your email address will not be published.