Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.212 கோடி

4

மோட்டார் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான  பாரத் ஃபோர்ஜ்  ரூ.212.12 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக 4-வது காலாண்டில் ஈட்டியுள்ளது.

இந்நிறுவன பங்குச்சந்தை நிலவரம்:

மார்ச் 31-ஆம் நிலவரப்படி ஒட்டுமொத்த அளவிலான செயல்பாட்டு வருவாய் ரூ.2,082.85 கோடி.இது முந்தைய இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.1,741.97 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

1
3

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.68.59 கோடியிலிருந்து ரூ.212.12 கோடியாக அதிகரித்துள்ளது.

2020-21 -ல் நிறுவனம் ரூ.126.97 கோடி நிகர இழப்பை சந்தித்தது. அதேசமயம், இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ரூ.349.25 கோடி ஒட்டுமொத்த நிகர லாபம் அடைந்திருந்தது.

மதிப்பீட்டு நிதியாண்டில், செயல்பாட்டு மூலமான மொத்த வருவாய் ரூ.8,055.84 கோடியிலிருந்து ரூ.6,336.26 கோடியாக குறைந்துள்ளது

மும்பை பங்குச் சந்தையில் 04.06.2021-ல் நடைபெற்ற வா்த்தகத்தில் பாரத் ஃபோர்ஜ் நிறுவன பங்கின் விலை 7.94 சதவீதம் உயா்ந்து ரூ.751.10 ஆக இருந்தது.

2

Leave A Reply

Your email address will not be published.