Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய அறிமுகம்

1

ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய அறிமுகம் பி.எம்.டபிள்யூ. ஆர் 1250. ஜி.எஸ். மற்றும் அட்வெஞ்சர் மாடல் மோட்டார் சைக்கிள் .

2

2 சிலிண்டர் பாக்ஸர் என்ஜின் உள்ளது. இது 1,254 சி.சி. திறனை வெளிப்படுத்தும். 135 ஹெச்.பி. திறனை 7,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதில் 5 அங்குல டி.எப்.டி. தொடு திரை உள்ளது. புளூடூத் இணைப்பு மூலம் ஸ்மார்ட்போன் அழைப்பு களை மேற்கொள்ள முடியும்.

4

இதன் விலை சுமார் ரூ.20,45,000. அட்வெஞ்சர் மாடல் விலை சுமார் ரூ.22,40,000. எல்.இ.டி. முகப்பு விளக்கு டிசைன் இதன் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது.

5

Leave A Reply

Your email address will not be published.