Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அரியாற்றங்கரையில் உடைப்பு: நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டர்

1

அரியாற்றங்கரையில் உடைப்பு: நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டர்

காவிரி ஆற்றில் வரும் உபரி நீர் வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சோமரசம்பேட்டை அருகே அறியாற்றங்கரையில்  நேற்று (17/08/2022) உடைப்பு ஏற்பட்டு கரையை ஒட்டியுள்ள வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சியளித்தது.

4
2

இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு உடைப்பினை உடனடியாக சரி செய்திட நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

3

இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை பொறியாளர் நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் ஜோதி, ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

5

Leave A Reply

Your email address will not be published.