Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இணைய அடிப்படையிலான சேவை  வழங்கப் போகும் பி.எஸ்.என்.எல்..!

4

இணைய அடிப்படையிலான சேவை  வழங்கப் போகும் பி.எஸ்.என்.எல்..!

3

பி.எஸ்.என்.எல். நிறுவனம், புதுமையான மற்றும் குறைந்த செலவில் தொலைத்தொடர்பு சேவையை அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும் நோக்கத்தில் ஸ்கைலோடெக் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து உலகில் முதன்முறையாக விண்வெளி சார்ந்த இணைய அடிப்படையிலான சேவையைத் தொடங்க உள்ளது.

இந்தத் தொழில்நுட்பமானது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்திய கடல் பகுதிகள், காஷ்மீரின் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வரையிலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம், வழங்க உள்ளது.

2

Leave A Reply

Your email address will not be published.