Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வர்த்தகத் துளிகள்…

1

டுவிட்டரில்  டெஸ்லா  எலன் மஸ்க்

டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க், விரைவில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய உள்ளார்.

4

டுவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை அவர் வாங்கி உள்ளார்.

 

3

நாடு முழுதும் மின்சார சார்ஜிங் நிலையங்கள் ஜியோ –டி.வி.எஸ்  கூட்டு

2

நாடு முழுதும் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பி.பி., நிறுவனமும், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க இருக்கிறது.

 

மக்களால் கோரப்படாத தொகை

தனது ஆறு மியூச்சுவல் பண்டு திட்டங்களை மூடியதால், முதலீடு செய்தவர்களுக்கு ரூ.26 ஆயிரத்து 98 கோடி ரூபாய் திரும்ப கொடுத்துள்ளது பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம்.

இன்னும் 231 கோடி ரூபாய் முதலீட்டாளர்களால் கோரப்படாமல் உள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.