Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மூலப்பொருட்களின் விலை உயர்வால் கார் விலை உயரும் வாய்ப்பு

‘மாருதி சுசூகி’ அறிவிப்பு

1

கார்கள் தயாரிப்பில், நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான ‘மாருதி சுசூகி’ விலை உயர்வை அறிவிக்க உள்ளது. ஜனவரி முதல் இதுவரை 9% இதன் விலை அதிகரித்துத்தான் உள்ளது.

4

இருப்பினும் மீண்டும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து, கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளது.

2

இதுவரை, ஓராண்டில் இந்த அளவுக்கு விலையை இப்படி உயர்த்தியதில்லை.இந்நிலையில், மேலும் ஒரு விலை உயர்வு அறிவிப்புக்கு இந்நிறுவனம் தயாராகி வருகிறது.மாருதி மட்டுமின்றி, பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கும்.

5

Leave A Reply

Your email address will not be published.