Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பருவமழைக்குப் பின் சிமெண்ட் துறை சிறப்பாக உயரும் – அகியூட் ரேட்டிங்ஸ்

1

முன்னணி சிமெண்ட் நிறுவனங்களின் லாபம் சராசரியாக 29.6 % அதிகரித்துள்ளதாக அகியூட் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

2

கடந்த நிதியாண்டில் கரோனா பேரிடா்  காலத்தில் 10 முன்னணி சிமெண்ட் நிறுவனங்களின் மொத்த வருமானம் மிதமான அளவில் 3.8 % ஆக இருந்தும் லாபம் மட்டும் 29.6 % அளவுக்கு அதிகரித்துள்ளது.

4

கரோனா இரண்டாவது அலையையடுத்து ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வீட்டு கட்டுமானம், மத்திய-மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் வேகமெடுக்கும் ஆதலால் பருவமழைக்குப் பிறகு சிமெண்ட் துறையின் வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.