Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கொச்சின் ஷிப்யார்டு (சிஎஸ்எல்) ஈட்டிய லாபம் 55%

1

கப்பல் கட்டுமான நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு (சிஎஸ்எல்) கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் 55% அதிகரித்துள்ளது.

2021 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகளின் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.1,148.24 கோடி. 2020 இந்த காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.861.07 கோடி. இது  37% அதிகம்.

4

இந்த ஆண்டு மொத்த செலவினம் ரூ.677.77 கோடி 26% அதிகரித்து ரூ.856.41 கோடி.

3
2

நிகர லாபம் ரூ.152.37 கோடி. இது 55% அதிகரித்து ரூ.236.21 கோடியானது.

2020-21-ல் நிறுவன லாபம் ரூ.632 கோடி. இது 3.68% குறைந்து ரூ.608.66 கோடியானது.

மொத்த வருவாய் ரூ.3,667.57 கோடியிலிருந்து 17 சதவீதம் சரிந்து ரூ.3,009.72 கோடியானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.