Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பேடிஎம் அறிமுகம் செய்யும் கடன் திட்டம்

3

பேடிஎம் அறிமுகம் செய்யும் கடன் திட்டம்

1

முன்னணி பணபரிவர்த்தனை செய்யும் செயலியான பேடிஎம் நிறுவனம், போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டியில், எளிய இஎம்ஐ முறையை அறிவித்துள்ளது.

4

நாட்டில் 5 லட்சம் கடைகளையும், வலைத்தளங் களையும் பேடிஎம் இணைத்துள்ளது. தனது 70 லட்சம் வாடிக்கையாளர்களை பயனடையவே இவ்வசதியை செயல்படுத்துவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இம்முறை 3 பிரத்யேக திட்டங்களில் செயல்படவுள்ளது. லைட் திட்டத்தில் ரூ.20,000, டிலைட் மற்றும் எலைட் திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம் எனவும் கூறியுள்ளது.

 

2

Leave A Reply

Your email address will not be published.