Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கோஆப்டெக்ஸில் ரூ.50,000 சம்பளத்தில்  வேலைவாய்ப்பு

1

கோஆப்டெக்ஸில் ரூ.50,000 சம்பளத்தில்  வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை தற்போது  Marketing Manager
பணிக்கு  11 காலியிடங்களை நிரப்ப நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது.

4

MBA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 5 ஆண்டுகள் இலகு இரக வாகனத்தினை இயக்கிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.

3
2

மாத சம்பளம் Rs.50,000 + allowance வழங்கப்படும்.  பணியிடங்கள் Tamil Nadu, Bangalore, Mumbai & Vijayawada ஆகிய பகுதிகளில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களின் வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நேர்காணல் 28.09.2022 அன்று “Co-optex Head Office, No. 350, Pantheon Road, Egmore, Chennai – 600 008”   என்ற முகவரியில்  நடைபெற உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு cooptex.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
5

Leave A Reply

Your email address will not be published.