Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு

1

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

பணி & காலியிடங்கள்:

4

Joint Advisor(Product Manager) – 02, Joint advisor(Data Scientist) – 02, Joint Advisor(GIS Specialist) – 01

3

சம்பளம்: மாதம் ரூ.1,25,000. வயதுவரம்பு: 48க்குள்.

Chief General Manager(Technical) – 08

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000. வயதுவரம்பு: 56க்குள்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: http://www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

2

விண்ணப்பித்தபின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

DGM (HR &Admn.)-IA,

National Highways Authority of India,

Plot No: G – 5 & 6, Sector – 10

Dwarka, New Delhi – 110075

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2022

விண்ணப்பப் பிரண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/JointAdvisorAdvertisement_0.pdf மற்றும்

https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Adv%20of%20CGM%20%28T%29%20April%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

5

Leave A Reply

Your email address will not be published.