Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தமிழ்நாடு வனத்துறையில் ரூ.1,15,700/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

1
தமிழ்நாடு வனத்துறையில் ரூ.1,15,700/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் பல்வேறு (TAFCORN) பல்வேறு Computer Programmer காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

4

இப்பணிக்கு  Masters Degree in Computer Application, Masters Degree in Science டிகிரி படித்தவராக இருக்க வேண்டும். தேர்வு பெறுபவர்களுக்கு ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3
2

இப்பணிக்கு  எழுத்துத்தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்,

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 05.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Notification PDF

5

Leave A Reply

Your email address will not be published.