Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தமிழ்நாடு சிறைத்துறையில் ரூ.1,35,100/-  சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

1
தமிழ்நாடு சிறைத்துறையில் ரூ.1,35,100/-  சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சிறைத்துறை  Jailor காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  Jailor (Men) – 6 பணியிடங்கள் மற்றும் Jailor (Special Prison for Women)– 2 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

4

டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் Master’s degree in Criminology and Criminal Justice Administration or a Master’s degree in Social Work படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு 32 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு பெறுபவர்களுக்கு ரூ.36,900/- முதல் ரூ.1,35,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

3

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து Registration Fee – ரூ.150/- மற்றும் Examination Fee – ரூ.200/- செலுத்தி ஆன்லைன் மூலம் 13.10.2022  தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

2

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Notification PDF 

Apply Online

5

Leave A Reply

Your email address will not be published.