Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வேலைவாய்ப்பு அறிவிப்பு

1

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். R(IA)308-2022

2

பணி:

4

Project Engineer(Civil)- காலியிடங்கள்: 02 , Site Engineer(Civil) காலியிடங்கள்: 01, வயது 45க்குள் இருக்க வேண்டும்.

3

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 % மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர், நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். தொடர்புடைய கட்டுமானத்துறை சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். http://recruitment.iisc.ac.in/nontechnology/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

5

Leave A Reply

Your email address will not be published.