Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வேலைவாய்ப்பு : தேசிய நீதித்துறை அகாடமியில்  ஸ்டெனோகிராபர் பணி

3

தேசிய நீதித்துறை அகாடமியில்  ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விளம்பர எண். NJA/Adm.//Rect/2022/01

பணி: Jr.Steno Cum Data Entry Operator(Group-B) -1, சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400, வயது-18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில்  இளநிலைப் பட்டத்துடன் ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4
1

விண்ணப்பிக்க www.nja.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, The Registrar (Administration), National Judical Academy, Bhabhada Road, POSuraj Nagar, Bhopal – 462 044  என்ற அஞ்சல் முகவரிக்கு 20.06.2022 தேதி மாலை  5.30- மணிக்குள்  அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.nja.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

2

Leave A Reply

Your email address will not be published.