Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எவரெடி இந்தியாவின் வருமானம் ரூ.273 கோடி

1

பேட்டரிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எவரெடி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.273 கோடி வருவாய் ஈட்டியது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் கந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

4

பேட்டரிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எவரெடி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் கடந்த 20202-2021 ஜனவரி முதல் மார்ச் ஒட்டுமொத்த வருவாய் ரூ.272.63 கோடி. 2019-20- இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.224.08 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

3
2

செலவினம் மற்றும் இடா்பாடுகளுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததையடுத்து நிகர இழப்பானது ரூ.442.53 கோடியாக இருந்தது. அதேசமயம், 2020 இதே காலகட்டத்தில் ரூ.63.07 கோடியை நிறுவனம் நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

2020-2021 மொத்த செலவினம் ரூ.219.89 கோடியிலிருந்து ரூ.249.81 கோடியாக அதிகரித்துள்ளது.

19ம் தேதிய பங்குச் சந்தையில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 6.11 % உயா்ந்து ரூ.333.35-ஆனது.

5

Leave A Reply

Your email address will not be published.