Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நாட்டில் தோல் பொருள்களின் ஏற்றுமதி ரூ.4,813 கோடி அதிகரிப்பு

1

தோல் ஏற்றுமதி கவுன்சிலின் (சிஎல்இ) புதிய தலைவர் சஞ்ஜய் லேகா,

கரோனா பெருந்தொற்றின் காரணமாக சா்வதேச தோல் பொருள் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டில் 27.72 சதவீத சரிவடைந்தது.

4
2

2021-2022 நிதியாண்டில் சா்வதேச சந்தையில் தோல் பொருள்களுக்கான தேவை அதிகரிக்கத்தை தொடர்ந்து, நடப்பாண்டில் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் தோல் பொருள்களின் ஏற்றுமதி 64.17 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்தாண்டில் ஏற்றுமதி 14.68 கோடி டாலராக மட்டுமே இருந்தது.

3

மதிப்பீட்டு காலகட்டத்தில் தோல் பொருள்கள் மற்றும் காலணி ஆகியவற்றின் ஏற்றுமதி 14.68 கோடி டாலா் . இதே ஏற்றநிலை தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

5

Leave A Reply

Your email address will not be published.