Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

 ‘பியூச்சர் போன்’ – சாம்சங் வெளியேற்றம்

1

இந்தியாவில் ‘டிக்ஸான்’ உடன் இணைந்து,  .  ‘பியூச்சர் போன்’ அதாவது நுழைவு நிலை போன்கள்களை “சாம்சங்” தயாரித்து வருகிறது

இந்த வணிகத்தை டிசம்பர் மாதத்திலிருந்து நிறுத்திக் கொள்ள “சாம்சங்“   திட்டமிட்டுள்ளது.

4
2

நுழைவு நிலை போன்களுக்கு பதிலாக, கூடுதல் விலை கொண்ட அதாவது  15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட போன்களை மட்டுமே தயாரிக்க முடிவுசெய்துள்ளது.

3

அதிகளவில் விற்பனையாகும், அதேசமயத்தில் விலை மிகவும் குறைவான பியூச்சர் போன் தயாரிப்பை, இந்தியாவில். இந்நிலையில், டிசம்பருடன் தயாரிப்பை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில், பியூச்சர் போன்கள் விற்பனை 39 % சரிவைக் கண்டுள்ளது. இப்பிரிவில் முன்னணியில் இருந்த சாம்சங், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.