Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

‘பியூச்சர் ரீட்டெய்ல்’ பங்குதாரர்கள் கூட்டம்- அமேசான் எதிர்ப்பு

1

முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனத்துக்கு, ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ வணிகத்தை விற்பனை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்காக பியூச்சர் குழுமம், அதன் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்கியவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வை நடத்தி முடித்தது.

2

ஆனால் இந்த கூட்டம் அமேசான் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் நடத்தப்பட்டுள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.