Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு! போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

4

திருச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு! போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

விநாயகர் சதுர்த்திற்காக  திருச்சி மாநகரத்தில் 230 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று மாலை விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

3

இதனையடுத்து திருச்சி காவேரி பாலத்தில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று (1.09.2022)  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1

இதுகுறித்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கூட்டத்தை கண்காணிக்க டோன் கேமராக்கள் பயன்படுத்துவதாகவும்  கூறினார்.

2

Leave A Reply

Your email address will not be published.