Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தங்கத்திற்கு குட்பை

1

புதுடில்லி : ‘பிட்காய்ன்’ உள்ளிட்ட நாணயங்களில் இந்தியர்களின் முதலீடு மட்டும்  கடந்த ஆண்டில் 2.96 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

2

இளைஞர்கள் அதிகளவில் இந்த முதலீட்டில் பங்கேற்கிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை. கிட்டத்தட்ட 1.5 கோடி பேர்  இந்த டிஜிட்டல் நாணய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4

தங்கத்துக்கு குட்பை! உலக தங்க கவுன்சில் அறிக்கையின் படி, இந்தியாவில், 34 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ய விரும்பவில்லை

5

Leave A Reply

Your email address will not be published.