Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பெல் நிறுவனத்தில் அரசு வேலை!

1
பெல் நிறுவனத்தில் அரசு வேலை!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் Deputy Engineer/ E-II Grade-க்கு  காலியாக உள்ள  24   பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

4

01.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 வருடங்களும், SC/ST பிரிவினருக்கு 05 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

3
2

B.E/B.Tech/ B.sc பொறியியல் பட்டம் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  இப்பணிக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ரூ.600 + 18% GST = ரூ.708/- விண்ணப்ப கட்டணமாக செலுத்து  06.10.2022க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

5

Leave A Reply

Your email address will not be published.