Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் ரூ.14,000/- சம்பளத்தில் அரசு வேலை 

1
திருச்சியில் ரூ.14,000/- சம்பளத்தில் அரசு வேலை 

பாரதிதாசன் பல்கலைக்கழகம்  Project Fellow  1 காலிப்பணியிடத்திற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

4

இப்பணிக்கு M.A டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 28 வயதினராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.14,000/- வழங்கப்படும்

3
2

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து hisrisri@bdu.ac.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 23.09.2022  தேதிக்குள் அனுப்பி வைக்கவும். 23ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Notification PDF

Download Application Form

5

Leave A Reply

Your email address will not be published.