Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

1

திருச்சியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற ( 26.08.2022 ) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது .

2
4

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு , பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ , மற்றும் பட்டப்படிப்பு முடித்த ( வயது வரம்பு : 18 – 35) கலந்து கொள்ளலாம்.  இந்நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல் , சுயவிபரக்குறிப்பு (RESUME) மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் .

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு நிரம்ப உள்ளதால் இளைஞர்கள் இவ்வாய்பினை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு  திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார் .

5

Leave A Reply

Your email address will not be published.