Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் மூட்டை மூட்டையாக சிக்கிய ரூ.7 லட்சம் குட்கா!

1

திருச்சியில் மூட்டை மூட்டையாக சிக்கிய ரூ.7 லட்சம் குட்கா!

திருச்சி உறையூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமணி பகுதியில் குட்கா பதுக்கி வைத்து மொத்த விற்பனை செய்வதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

4
2

இதையடுத்து உறையூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அதில்,  மூட்டை மூட்டையாக ரூ.7 லட்சம் மதிப்புள்ள 483 கிலோ 600 கிராம் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

3

இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபி (வயது 28), செந்தில் (34) ஆகிய 2  பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்காவையும், சரக்கு ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

5

Leave A Reply

Your email address will not be published.