Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வாகன விற்பனை சரிவு

1

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வாகன விற்பனை சரிவு

இருசக்கர வாகன தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மே மாத விற்பனை 51% சரிந்துள்ளது.

4

இதுகுறித்து அந்நிறுவனத்தின் அறிக்கை:

3
2

கரோனா பரவலின் தாக்கம்  காரணமாக ஆலையின் செயல்பாடுகள் முடக்கியதால் கடந்த மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை  மிகவும் சரிந்துள்ளது.

ஏப்ரல் மாத விற்பனையான 3,72,285 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சென்ற மே மாதத்தில் 1,83,044 வாகனங்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 51 சதவீதம் குறைவாகும்.

குருகிராம், ஹரித்துவார், தாருகேரா இடங்களில் அமைந்துள்ள மூன்று ஆலைகளில் உற்பத்தி பணிகள் மே 17-இல் தொடங்கியது. அதேபோன்று, நீம்ரனா, ஹலால் மற்றும் சித்தூா் ஆலைகள் மே 24-லிருந்துதான் இயங்கத் தொடங்கியுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.