Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா!

1

திருச்சியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா!

திருச்சி பொன்மலைப்பட்டியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 21-ஆம் ஆண்டு பெருவிழா வருகின்ற 29ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8ந் தேதி வரை நடைபெறுகிறது.

4
2

29 ஆம் தேதி காலை 6 மணிக்கு திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் கொடியேற்றம், சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

3

இதை தொடர்ந்து நவநாள் திருப்பலி, திவ்ய நற்கருணை பவனி ஆகியவை தினமும் மாலை 6:15 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக திருவிழா சிறப்பு திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு தேர் பவனியும், இதனை தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.