திருச்சியில் பயிற்சியுடன் கூடிய உடனடி வேலைவாய்ப்பு:
திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள கபிலன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிரெய்னிங் சென்டரில் உடனடி வேலைவாய்ப்புடன் கூடிய ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயிற்சி வகுப்புகள் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படுகிறது.
இங்கு 20 வருடங்களுக்கு மேலாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் அனுபவம் உள்ள பயிற்சியாளர் கொண்டு சிறந்த முறையில் பயிற்சிகள் தரப்படுகிறது.
10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் கூட இந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சியின் மூலம் உடனடி வேலைவாய்ப்பை பெறலாம்.
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயிற்சி பெற விரும்புவோர்கள் 18 வயது முதல் 25 வயது உடையவராக இருக்க வேண்டும். “
இங்கு ஒரு மாத கால ஹோட்டல் சர்வீஸ் அடிப்படை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும், படிக்கும் போதே part time வேலைக்கும் வழிவகை செய்யப்படும்.
தற்போது, ஒரு மாத கால ஹோட்டல் சர்வீஸ் அடிப்படை பயிற்சி வகுப்புகளுக்கான அட்மிஷன் நடைபெறுகிறது.
மேலும் விபரங்களுக்கு,
Kapilan Institute of Training 6/3609 , Ragavendra Nagar (Above Post Office – Srinivasa Mahal Adjacent Lane) No 1 Tolgate , Trichy – 621216 Ph : 9566199088