Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% உயரும்- ஆசிய மேம்பாட்டு வங்கி

1

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம், 7.5 % வளர்ச்சி காணும்’ என, ஏ.டி.பி (ஆசிய மேம்பாட்டு வங்கி) தெரிவித்துள்ளது.

2

2022 – 23ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 %, 2023 – 24ல், 8 % அதிகரிக்கும். ஆசியாவின் வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள 46 உறுப்பு நாடுகளின். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி  இந்த ஆண்டில் 5.2% மும், அடுத்த ஆண்டு 5.3 %  ஆகவும் இருக்கும்.

5

Leave A Reply

Your email address will not be published.