Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிய இந்தோனேஷியா 

1

கடந்த வாரம் சுத்திகரிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்படாத என அனைத்து வகையான பாமாயில் ஏற்றுமதியையும் தடை செய்யப்போவதாக இந்தோனேசியா அறிவித்ததால், இந்தியாவில் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயரும் அச்சம் ஏற்பட்டது. ஏனெனில், இந்தியா அதிக அளவில் இறக்குமதி மூலமே பாமாயில் தேவையை நிறைவு செய்து வருகிறது. இதில் 45 சதவீதம் இந்தோனேசியாவில் இருந்தும், 55 சதவீதம் மலேசியாவில் இருந்தும் இறக்குமதியாகிறது.

2

இந்தியாவில் சுத்திகரிக்கப்படாத பாமாயில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள பாமாயில் சுத்திகரிப்பு ஆலைகளும் இனி கூடுதல் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.