Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஒருங்கிணைந்த எச்டிஎஃப்சி

Integrated HDFC

1

வீட்டுக்கடன் வழங்கும் முன்னணி நிறுவனமான எச்டிஎஃப்சி விரைவில் எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைய உள்ளது. இந்த இணைப்பு முழுமையடைய 18 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்டிஎஃப்சி இன்வெஸ்ட்மெண்டஸ் (HDFC investment) மற்றும் எச்டிஎஃப்சி ஹோல்டிங்ஸ்(HDFC holdings) ஆகிய நிறுவனங்கள் எச்டிஎஃப்சியுடன் இணைகிறது. பின், எச்டிஎஃப்சி நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது.

4
2

ஒருங்கிணைந்த எச்டிஎஃப்சி வங்கியில் 41 % பங்குகள் எச்டிஎஃப்சி வசம் இருக்கும் . அதனால் பங்குதாரர்கள் 25 எச்டிஎஃப்சி பங்குகளை வைத்திருப்பின்  42 எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் கிடைக்கும்.

3

இந்த இணைப்பிற்குப் பின் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ-க்கு அடுத்த இடத்தில் எச்டிஎஃப்சி வங்கி இருக்கும்.

5

Leave A Reply

Your email address will not be published.